Posts

My Pdf

My Pdf Download Download this PDF my pdf An absolute URL:

Image corners sharps

Image
வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற புகைப்படங்களைின் மூலைகளை (Image Corners) வட்ட வடிவில் வலைப்பதிவிலேயே விரைவாக அழகுபடுத்தலாம் நாம் வலைப்பதிவிலே பதிவேற்றுகின்ர புகைப்படங்கள். அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். Photoshop போன்ற மென்பொருட்களில் புகைப்படங்களை அழகுபடுத்தினாலும். இப்போது இணையத்திலே மிகவும் இலகுவாக, உடனடியாக  அழகுபடுத்தக் கூடிய பல இணையத் தளங்கள் இருக்கின்றன. நாம் பதிவிடுகின்ற புகைப்படங்களின் மூலைகள் வட்ட வடிவமாக இருந்தால் அழகாக இருக்கும் அல்லவா. (கீழே   படத்தில் இருப்பது போன்று) இவ்வாறு ஒருசில செக்கன்களிலேயே  செய்துவிட முடியும்.   http://www.roundpic.com/  இணையத் தளத்தில் செய்யலாம். அல்லது இதனை எமது வலைப்பதிவிலும் செய்து கொள்ள முடியும். வலைப்பதிவில் செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால்.  1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள் 2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'  3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்  <form action="http://www.roundpic.com" method="post" enctype=&

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும்

Image
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நினைக்க தோன்றுகிறது அந்தளவிற்கு கீலாக்கரின் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இனைய வழி மேற்கொள்ளும் அத்தனை  நடவடிக்கைகளையும் இந்த கீலாக்கர் மென்பொருள் அழகாய் மின்னஞ்சல் செய்து விடும் இதை பதிந்த நபருக்கு, கூகுளில் தேடிப்பார்த்த போது இதை மின்னஞ்சல் வழியாகவும் கணினியில் பதிந்துவிட முடியுமாம். இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் வைரஸ் நம் கணினியில் இருந்தால் ஏதாவது ஒரு அறிகுறி வழியாக தெரிந்துவிடும் ஆனால் இந்த கீலாக்கர் நம் கணினியில் பதிந்துவிட்டால் அது இயக்கத்தை நம்மால் அறிந்த

Phishing - என்றால் என்ன? அதை எப்படி செய்கிறார்கள்?

Image
Phishing - என்றால் என்ன? அதை எப்படி செய்கிறார்கள்? நண்பர் ஒருவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருட முயற்சிக்கிறார்கள், இந்த லின்க்கை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் சரியாகிவிடும் என்று இருந்தது. அந்த லின்க்கை கிளிக் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது Fake Login Page. இது போல போலியான pages கொண்டு உங்கள் பயனர்பெயர் கடவுச்சொல் போன்ற தகவல்களை திருடும் முறையை Phishing என்கிறார்கள். Phishing எப்படி செய்கிறார்கள்: 1. Phishing செய்பவர்கள் முதலில் போலியான Login பக்கங்களை வடிவமைக்கிறார்கள். (எ.கா: Aim, Gmail, Hotmail, Orkut, Paypal, Yahoo போன்றவற்றின் போலி Login Page மாதிரிகள்.) 2. பின்னர் இதனை  http://www.t35.com  போ ன்ற இலவச Webhosting Provider களிடம் அப்லோடு செய்கிறார்கள். 3.பின்னர் இந்த URL ஐ மின்னஞ்சலிலோ அல்லது சாட்டிலோ அனுப்பி வைக்கிறார்கள். 4.இதனை உபயோகித்து Login செய்பவருக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. எப்பொழுதும் போலவே வேலை செய்யும்). ஆனால், Upload செய்த Folder-ல் உள்ள Password.txt பைலில் Login செய்தவரின் தகவல

Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 3

Image
Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 3 இதற்கு முந்தைய பதிவில் தனிநபர் மீதான ஹக்கேர்ஸ்ஸின் தாக்குதல்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் என்ற விடயங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள ஹக்கேர்ஸ் தாக்குதல் வழிமுறைகளை இந்த பதிவில் பார்த்துவிடலாம். Phishing பற்றி பார்த்துவிட்டோம். இனி அடுத்த விடயங்களுக்கு வருவோம். Key Loggers –      பிஸ்ஸிங்கிற்கு பின்னர் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதொரு தாக்குதல் முறைதான் இந்த key loggers தகவல் திருட்டு முறை. அதாகப்பட்டது இந்த கீ லாக்கர்ஸ் என்பவை நீங்கள் கணினி விசைப்பலகையில்  தட்டச்சிடும் விடயங்களை ஒரு கோப்பு வடிவில் மாற்றி,  கீலாக்கர்ஸ்ஸை உங்களுடைய கணினியில் நிறுவியவர் கைகளுக்கு அவற்றை அனுப்பி விடும் வேலையை செய்கின்றன. அந்தவகையில் நீங்கள் உள்நுழையும் பக்கங்களில் வழங்கும் தகவல்கள். நீங்கள் தட்டச்சிடும் மின்னஞ்சல் செய்திகள் என முக்கியமான பலவற்றுடன் சேர்ந்து அத்தனையும் கீலாக்கர்ஸ்ஸை உங்கள் கணினியில் நிறுவியவர் கைகளுக்கு சென்றுவிடும். பொதுவாக key loggers(கீலாக்கர்ஸ்) software key logger/hardware key logger என இரண்டு வகைப்படும். அவற்றைப்

Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2

Image
Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2 ஹக்கிங் பற்றிய இந்த தொடரில், ஹக்கிங் என்றால் என்ன? என்பது பற்றியும் மற்றும் ஹக்கேர்ஸ் பற்றியும் கடந்த பதிவில் பார்த்தோம்.ஹக்கிங் அறிந்தும் அறியாமலும் – பாகம் 1 அதன் தொடர்ச்சியாக இன்று அனைவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிலவற்றை பற்றி பார்க்கலாம். அதாவது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் ஹக்கிங் முறைகள், அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விடயங்களை தொடர்ந்து பார்க்கலாம். ஹக்கேர்ஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள்  ஒரு தனிநபரின் இணையக்கணக்குகளின் மீதோ அல்லது அதையொத்த தனிநபர் தகவல்கள் மீதோ தாக்குதல் நடாத்துவதற்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருசில வழிவகைகளை பயன்படுத்துகிறார்கள். அவை வருமாறு தனிநபர் கணக்குகள்/தகவல்கள் மீதான ஹக்கேர்ஸ்ஸின் தாக்குதல் வழிமுறைகள் 1. Phishing 2.Key Loggers 3.Social Engineering 4.Tap Napping இந்த மேற்குறிப்பிட்ட வழிமுறைகளையே தனிநபர் கணக்குகள்/தகவல்கள் மீதான தாக்குதல்களுக்கு இன்று அதிகம் ஹக்கேர்ஸ் பயன்படுத்துகின்றனர். இவற்றைப்பற்றியும் இதிலிருந்து எவ்வாறெம்மை பாதுகாத்துக் கொ