Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2 ஹக்கிங் பற்றிய இந்த தொடரில், ஹக்கிங் என்றால் என்ன? என்பது பற்றியும் மற்றும் ஹக்கேர்ஸ் பற்றியும் கடந்த பதிவில் பார்த்தோம்.ஹக்கிங் அறிந்தும் அறியாமலும் – பாகம் 1 அதன் தொடர்ச்சியாக இன்று அனைவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிலவற்றை பற்றி பார்க்கலாம். அதாவது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் ஹக்கிங் முறைகள், அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விடயங்களை தொடர்ந்து பார்க்கலாம். ஹக்கேர்ஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு தனிநபரின் இணையக்கணக்குகளின் மீதோ அல்லது அதையொத்த தனிநபர் தகவல்கள் மீதோ தாக்குதல் நடாத்துவதற்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருசில வழிவகைகளை பயன்படுத்துகிறார்கள். அவை வருமாறு தனிநபர் கணக்குகள்/தகவல்கள் மீதான ஹக்கேர்ஸ்ஸின் தாக்குதல் வழிமுறைகள் 1. Phishing 2.Key Loggers 3.Social Engineering 4.Tap Napping இந்த மேற்குறிப்பிட்ட வழிமுறைகளையே தனிநபர் கணக்குகள்/தகவல்கள் மீதான தாக்குதல்களுக்கு இன்று அதிகம் ஹக்கேர்ஸ் பயன்படுத்துகின்றனர். இவற்றைப்பற்றியும் இதிலிருந்து எவ்வாறெம்மை பாதுகாத்துக...
Comments
Post a Comment
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!