Popular posts from this blog
My Pdf
Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 3
Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 3 இதற்கு முந்தைய பதிவில் தனிநபர் மீதான ஹக்கேர்ஸ்ஸின் தாக்குதல்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் என்ற விடயங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள ஹக்கேர்ஸ் தாக்குதல் வழிமுறைகளை இந்த பதிவில் பார்த்துவிடலாம். Phishing பற்றி பார்த்துவிட்டோம். இனி அடுத்த விடயங்களுக்கு வருவோம். Key Loggers – பிஸ்ஸிங்கிற்கு பின்னர் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதொரு தாக்குதல் முறைதான் இந்த key loggers தகவல் திருட்டு முறை. அதாகப்பட்டது இந்த கீ லாக்கர்ஸ் என்பவை நீங்கள் கணினி விசைப்பலகையில் தட்டச்சிடும் விடயங்களை ஒரு கோப்பு வடிவில் மாற்றி, கீலாக்கர்ஸ்ஸை உங்களுடைய கணினியில் நிறுவியவர் கைகளுக்கு அவற்றை அனுப்பி விடும் வேலையை செய்கின்றன. அந்தவகையில் நீங்கள் உள்நுழையும் பக்கங்களில் வழங்கும் தகவல்கள். நீங்கள் தட்டச்சிடும் மின்னஞ்சல் செய்திகள் என முக்கியமான பலவற்றுடன் சேர்ந்து அத்தனையும் கீலாக்கர்ஸ்ஸை உங்கள் கணினியில் நிறுவியவர் கைகளுக்கு சென்றுவிடும். பொதுவாக key loggers(கீலாக்கர்ஸ்) software key logger/hardware key logger எ...

Comments
Post a Comment
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!