How To Setup Blog Link Logo
எவ்வாறு உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது
இந்த பதிவில் அதைப்பற்றி விவரமாகவும் மிக மிக இலகுவாகவும் பார்ப்போம்.
- நீங்கள் உங்களுடைய வலைத்தளத்திற்கான ஒரு படத்தையோ அல்லது ஒரு Logo வையோ தயாரிக்க வேண்டும். மிகவும் எளிதாக MS-Word ல் உங்களுடைய வலைத்தளத்திற்கான ஒரு படத்தை தயாரிக்கலாம். Logo தயாரிக்க பல இணையதளங்கள் உள்ளன.
- பின் அந்த படத்தை உங்களுடைய website ல் ஏதாவது ஒரு பதிவில் பதிவேற்றி அதன் Link ஐ copy செய்து Notepad யில் Paste செய்து கொள்ளுங்கள். Logo வாக இருந்தால் உங்களுடைய Logo வின் Link ஐ copy செய்து Notepad யில் Paste செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது கீழே இருக்கும் code ஐ copy செய்து ஒரு Notepad ல் Paste செய்யுங்கள். இதில் திருத்தப்பட வேண்டியதை code களை அடுத்ததாக பார்ப்போம்.

எங்களோடு கை கோர்த்து கொள்ள

இங்கே நீங்கள் Encode செய்த Code ஐ Paste செய்யவும்

மேலே சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய website முகவரியை இடவும்.
மேலே பச்சை நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய website யின் Logo அல்லது படத்தின் முகவரியை இடவும்.
மேலே நீல நிறத்தில் இருக்கும் எழுத்தை அழித்து விட்டு உங்களுடைய செய்தியை உள்ளிடுங்கள்.
பின் மஞ்சள் நிற Background யில் இருப்பதை copy செய்து அதை Encode செய்து சிவப்பு நிற Background யில் Paste செய்யவும்.
Encode செய்ய தெரியாதவர்கள் எனது "பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி" எனும் பதிவை பார்த்து பயன் பெறுங்கள்.
- மேலே கூறியுள்ளவற்றை மாற்றிய பின் உள்ள Code ஐ copy செய்து ஒரு புதிய Gadget யில் சேர்த்து சேமித்து விடுங்கள்.
எவ்வாறு code களை பெட்டியினுள் சேர்ப்பது

<textarea style="width:100%;height:120px;border:2px solid black;padding:4px;font-size: 12px;">
THE USER CODE
</textarea>

<textarea style="width:100%;height:120px;border:2px solid black;padding:4px;font-size: 12px;">
THE USER CODE
</textarea>

மேலே உள்ள code இல் சிவப்பு நிறத்தில் உள்ள எழுத்தை அழித்து விட்டு நீங்கள் பெட்டியினுள் வெளியிடப்போகும் எழுத்தையோ அல்லது HTML,CSS code யையோ கொடுங்கள் அவ்வளவுதான்.

Comments
Post a Comment
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!