Show Post On HTML/Java script

உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி 

 


அனைவருக்காகவும் நமது பதிவுகளில் HTML/Java script code ஐ சேர்ப்பது எப்படி என்று கூறுகின்றேன்.

உங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள Link ஐ click செய்தால், கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு பக்கம் காட்சிக்கு வரும். அதில் நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும் code ஐ copy செய்து, அந்த தளத்தில் இருக்கும் பெட்டியினுள் paste செய்யவும்.

 

பின் Encode ஐ click செய்யவும். பின் உங்களுக்கு Encode செய்யப்பட்ட code கிடைக்கும். அதை copy செய்து உங்களுடைய தளத்தில் நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும் இடத்தில் paste செய்யவும்.

Link:- http://www.opinionatedgeek.com/DotNet/Tools/HTMLEncode/Encode.aspx/

 

Comments

Popular posts from this blog

HOW TO ADD ANNOUNCEMENT STICKY NOTIFICATION BAR TO BLOGGER

Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2