Html/Java Code On Style Box

எவ்வாறு HTML/Java code களை ஒரு அழகான பெட்டியினுள் காட்டுவது



 உங்களுடைய HTML/Java CSS code களை மெருகுபடுத்தி அழகான பெட்டியில் காட்டுவதற்கு கீழே உள்ள படிமுறைகளை பின் பற்றவும்.

  • Sign in Your => click Template=> click Edit HTML=> click Proceed ஐ கொடுத்து பின்
  • CTRL+F யினை அழுத்தி ]]></b:skin> என்ற code ஐ தேடவும்.
  • நீங்கள் தேர்ந்தெடுத்த ]]></b:skin> என்ற code யின் மேல், கீழே உள்ள code ஐ copy செய்து paste செய்யவும்.
 .post blockquote {
background: #C8EFFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinYSnFyAzZcm_QzU_jcafOBw-W4Wvw-uSH5a8FKaHuHMADwqUcWU0ieqKCYEzf51VWtzJE9Zivc_YMw69vMu5Co-p155JNc6gwUe_acIZXSrog7-W-RcqWpTNQBi1d1gWG0F21XA6VKmk/s1600/1.png);
background-position:top left;
background-repeat:repeat-y;
margin: 0 20px;
padding: 10px 20px 10px 45px;
border-top: 2px solid #DDD;
border-right: 5px solid #666;
border-left: 2px solid #DDD;
border-bottom: 5px solid #666;
font-size: 0.9em;
}
.post blockquote p {
margin: 0;
padding: 0 0 15px;
}
.blockquote {
font: 18px normal  sans-serif,Tahoma;
padding-top: 10px;
margin: 5px;
text-indent: 65px;
}
.blockquote div {
display: block;
padding-bottom:10px;
}
.blockquote p {
margin: 0;
padding-top:10px;
}


பின்னர் Save Template ஐ click செய்து சேமித்து விடுங்கள்.

இப்போது நீங்கள் வெளியிடப்போகும் Encode செய்யப்பட்ட code ஐ copy செய்து, (எவ்வாறு Encode செய்வது என்பதை காண இங்கே click செய்யவும்.

Create a New Post என்பதை click செய்யவும்.
பின் அதனுள் Encode செய்த code ஐ Paste செய்யவும்.
இப்பொழுது மிகவும் முக்கியமாக நீங்கள் வெளியிடப்போகும் Encode செய்யப்பட்ட code ஐ Select செய்து  Quote  எனும் code ஐ ஒரு தடவை மாத்திரம் click செய்து பதிவை வெளியிடுங்கள்.  

எவ்வாறு code களை பெட்டியினுள் சேர்ப்பது

<div class="mydiv" style="border:1px #000 solid">
<textarea style="width:100%;height:120px;border:2px solid black;padding:4px;font-size: 12px;">
THE USER CODE
</textarea>
</div> 

மேலே உள்ள code இல் சிவப்பு நிறத்தில் உள்ள எழுத்தை அழித்து விட்டு நீங்கள் பெட்டியினுள் வெளியிடப்போகும் எழுத்தையோ அல்லது HTML,CSS code யையோ கொடுங்கள் அவ்வளவுதான்.

Comments

Popular posts from this blog

Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2

HOW TO ADD ANNOUNCEMENT STICKY NOTIFICATION BAR TO BLOGGER