How To Make Blogger Logo (Advanced)

உங்கள் பிளாக் LOGO மற்றவர் தளத்தில் இணைப்பதற்கு 






உங்களுக்கென ஒரு லோகோ உருவாக்கி பிளாகில் இனைத்து விட்டால்.  மற்றவர்கள் நமது லோகோவை அவர்களது தளத்தில் இணைத்துக் கொள்ளும் போது அவருடைய தளத்திற்கு வருபவர்கள் சிலர் நம்முடைய தளத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  அதனால்
தவறாமல் இதை பயன்படுத்தி உங்கள் வாசகர் வட்டத்தினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.  அதற்க்கான வழி இதோ.
ஏற்கனவே நீங்கள் லோகோ வைத்திருந்தால் அதை பயன்படுத்தலாம்.  இல்லை என்றால் இந்த லிங்கில் உள்ள தளம் சென்று லோகோ உருவாக்கி கொள்ளுங்கள் இது மிகவும் சுலபம்தான்.  லோகோ உருவாக்க நிறைய தளங்கள் இருக்கின்றன ஆனால் மற்ற தளங்களில் உருவாக்க சிறிது கஷ்டப்பட வேண்டும்.  மூளை கொஞ்சம் அதிகம் இருந்தால் நீங்கள் வேறு தளத்திலும் உருவாக்கி கொள்ளலாம்.  எனக்கு இந்த லோகோவே அதிகம்.
எப்படி இணைப்பது?
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Design >>  Page Elements >>  Add a Gadget சென்று பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<center><img style="width: 188px; height: 87px;" src="YOUR LOGO URL HERE" alt="Computer tips" /></center><center><table width="200" bgcolor="" border="1" bordercolor=""><tbody><tr><td>
<code>
&lt;a href="YOUR BLOG URL HERE"&gt;&lt;img src="YOUR LOGO URL HERE" alt="Computer tips" /&gt;&lt;/a&gt;
</code>
</td></tr></tbody></table></center>

நன்றி  

Comments

Popular posts from this blog

HOW TO ADD ANNOUNCEMENT STICKY NOTIFICATION BAR TO BLOGGER

Hacking அறிந்தும் அறியாமலும் – பாகம் 2