How Remove Blogger Quickedit
பிலாக்கரில் எலும்புத்துண்டு ஐகான் நீக்க
அடிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி எலும்புத் துண்டு போல் படம் தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய இந்த ஐகான் உதவும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்றாலும் நம் பக்கத்தில் இப்படித் தெரிவது வலைப் பக்கத்தின் அழகைக் கெடுப்பது போல இருக்கும்.இதை எளிதில் நீக்கலாம்.
Edit htmil சென்று Expand Widget Templates டிக் செய்து விட்டு ctrl+f அழுத்திக் கிடைக்கும் find கட்டத்தில் <b:include name='quickedit'/> என்று டைப் செய்தால் .நாம் சேர்த்த அத்தனை கேட்ஜெட்டுகளின் எலும்புத்துண்டு எடிட் ஐகானும் படத்தில் உள்ளது போல ஹைட் லைட் செய்யப் பட்டுத் தெரியும்.பின்பு அவற்றை டெலிட் செய்திட வேண்டும்.
Comments
Post a Comment
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!