Post On Scroll Box
பதிவில் நகரும் பெட்டி (scroll box)
உங்கள் பிலாக் பதிவுகளில் பதிவின் குறிப்பிட்ட பகுதியைத் தனித்துக் காட்ட நகரும் பெட்டி [scroll box]அமைக்கவோ
அல்லது
சைடு பாரில் நீங்கள் வைத்திருக்கும் விட்ஜட்டுகளை ஸ்க்ரோல் பாக்ஸில் அமைக்கவோ செய்யலாம்.
அதற்கு கீழே உள்ள கோடிங் காபி செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.
<div style="border: 1px solid #aaa;background- width:350px; height:250px; overflow:auto; "><p>
TEXT HERE
</p></div>
பதிவின் எந்தப் பகுதி நகரும் பெட்டிக்குள் வர வேண்டுமோ அந்தப் பகுதி <p> </p>க்கும் இடையில் வருமாறு இருக்க வேண்டும்.
Comments
Post a Comment
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!